Title rated 0 out of 5 stars, based on 0 ratings(0 ratings)
eBook, 2025
Current format, eBook, 2025, , Available.
eBook, 2025
Current format, eBook, 2025, , Available. Offered in 0 more formats
வேலுமணி, தளபதி புலித்தேவர் இருவரும் அன்னிய நாட்டுப் படையெடுப்பின் காரணமாக கஜானா சொத்துகளை ஓர் இடத்தில் புதைத்து வைக்கின்றனர். பின்பு போரிட முயற்சி செய்கின்றனர். அவர்கள் போரில் வெற்றி பெற்றார்களா? மண்ணில் புதைத்த பொற்காசுகள் மீட்டெடுக்க பட்டதா? இல்லையா? நான்கு தலைமுறைகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வும், தற்கால நிகழ்வும் அழகாக் கூறப்படுகின்றது. வாருங்கள் வாசித்து அறிந்து கொள்வோம்.
From the community